chennai அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா! நமது நிருபர் மே 11, 2023 மன்னார்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி.ராஜா, இன்று அமைச்சராக பதவியேற்றார்.